tag:blogger.com,1999:blog-24485217.post116743758598679335..comments2023-09-26T11:53:20.809+02:00Comments on மருதநிழல்: ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 3மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-24485217.post-1167870469884293752007-01-04T01:27:00.000+01:002007-01-04T01:27:00.000+01:00மலைநாடான்,மருதநிழலில் firefox வரும் நேரமெல்லாம் பூ...மலைநாடான்,
மருதநிழலில் firefox வரும் நேரமெல்லாம் பூச்சி வட்டமடிச்சுப் பறக்கிறது. கொஞ்சம் பாத்து வலையில பிடிச்சுப் போடுங்கோ.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167865933011895142007-01-04T00:12:00.000+01:002007-01-04T00:12:00.000+01:00பிரபா! சின்னக்குட்டி! வெற்றி!உங்கள் அனைவரது அன்புக...பிரபா! சின்னக்குட்டி! வெற்றி!

உங்கள் அனைவரது அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அன்று அவர்கள் கைதூக்கி நடை பழக்காவிட்டிருந்தால் இன்று நாமேது?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167727585111901232007-01-02T09:46:00.000+01:002007-01-02T09:46:00.000+01:00அனானி!நீங்களும் தம்பலகாமத்தைச் சேர்ந்தவரோ?யோகன்!...அனானி!
நீங்களும் தம்பலகாமத்தைச் சேர்ந்தவரோ?

யோகன்!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உண்மையிலே அற்புதமான நல்ல ஆசிரியர்கள். இவர்களைப் போன்றவர்களை ஆசிரியர்களாகப் பெற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டமே.

திலகன்!

இப்போ மாற்றம் செய்துவிட்டேன், சரியாகத் தெரிகிறதா?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167600921588119982006-12-31T22:35:00.000+01:002006-12-31T22:35:00.000+01:00மலைநாடான்,காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்ஞால...மலைநாடான்,

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

எனும் வள்ளவர் வாக்குப் போல, உங்களின் சிறு பிராயத்தில் உதவி செய்திருப்பவர்களை மறவாது இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167596710558421182006-12-31T21:25:00.000+01:002006-12-31T21:25:00.000+01:00புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தனது ஆசிரியரை நினைவு க...புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தனது ஆசிரியரை நினைவு கூர்ந்திருக்கிறார் மலைநாடன் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167565937553358932006-12-31T12:52:00.000+01:002006-12-31T12:52:00.000+01:00வணக்கம் மலைநாடான்எனது கணினிக்கு காய்ச்சல் வந்ததால்...வணக்கம் மலைநாடான்

எனது கணினிக்கு காய்ச்சல் வந்ததால் உடன் வாசிக்கமுடியாமல் இருந்தது. ஆண்டு நிறைவில் நிறைவான பதிவுக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167559403893398702006-12-31T11:03:00.000+01:002006-12-31T11:03:00.000+01:00I can not read your blog in firebox.i think, probl...I can not read your blog in firebox.
i think, problem is due to the aling property.
/thillakanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167529557016175732006-12-31T02:45:00.000+01:002006-12-31T02:45:00.000+01:00மலை நாடர்!எனக்கு இவ்விரு ஆசிரியர்களையும் தெரியாத ப...மலை நாடர்!
எனக்கு இவ்விரு ஆசிரியர்களையும் தெரியாத போதும்;உங்கள் எழுத்து ஒரு உருவத்தை காட்டுகிறது.மிக நல்ல வர்ணனை நடை!!
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1167472260170019692006-12-30T10:51:00.000+01:002006-12-30T10:51:00.000+01:00மீண்டும் தம்பலகாமத்து நினைவுகளுடன்...ம்..பதிவுக்கு...மீண்டும் தம்பலகாமத்து நினைவுகளுடன்...ம்..
பதிவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.com